உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News : ராமதாசுக்கு என்ன ஆச்சு? அப்போலோவில் அட்மிட்

Breaking News : ராமதாசுக்கு என்ன ஆச்சு? அப்போலோவில் அட்மிட்

Breaking News : ராமதாசுக்கு என்ன ஆச்சு? அப்போலோவில் அட்மிட் நேற்று சேலம் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மயங்கி விழுந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் உடல் நலம் ஓரளவு தேறி இருந்ததாக கூறப்பட்டது இந்த சூழலில் இன்று சென்னை அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !