உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரு மாதமாகியும் வராத பணம்: திமுகவினர் விரக்தி | DMK Money Refund Request | DMK Party News

ஒரு மாதமாகியும் வராத பணம்: திமுகவினர் விரக்தி | DMK Money Refund Request | DMK Party News

ஒரு மாதமாகியும் வராத பணம்: திமுகவினர் விரக்தி | DMK Money Refund Request | DMK Party News

ஜூன் 02, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Rajasekaran
ஜூன் 07, 2026 19:11

நாங்க வாங்கினதை திருப்பிக்கொடுத்ததாக வரலாறே கிடையாது.


S.jayaram
ஜூன் 06, 2026 21:36

யார்கிட்ட பணத்தை கேட்கிறீங்க, ஏற்கனவே 1972 இல் மதுரை 5 வது மாநில மாநாடு கணக்கு கேட்ட அப்போதைய கட்சி பொருளாளர் எம்ஜிஆர் அவர்களையே தூக்கி எறிந்த கட்சி அது அங்கே போய் கொடுத்த பணத்தை கேட்கலாமா?


Bala Sethuram
ஜூன் 06, 2026 19:01

பச்சை புள்ளயா இருக்கியே எங்க பேஸ் கட்ட பாத்தாலே உனக்கு தெரியலையா இவனுங்க குடுப்பாய்ங்களா இல்ல குடுக்கமாட்டாய்ங்களா அப்படின்னு ?


Bala Sethuram
ஜூன் 06, 2026 18:57

கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை . அதனால என்னைப்போல நீங்களும் "டோன்ட் கேர்" அப்படின்னு சொல்லி நகரனும் .


Suman
ஜூன் 04, 2026 22:03

ஒருவேளை பணத்தை கரையான் சப்பிட்டுருக்குமோ


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !