வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த முடிவு தவறானது. மக்கள் வரிப்பணத்தினை இலவசம் கொடுத்து வீணாக்குதல் தவறு
இனிமேல் போக்குவரத்து கழகங்களால் 62 சதமானமாக இருக்கும் பெண் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கவே முடியாது ஆனால் இதுவே இலவச பயண சலுகைகளை வழங்கும்போது இந்த சதவீதமானது கணிசமான அளவில் உயருமே தவிர குறையப்போவதில்லை ஆக மொத்தத்தில் இவர்களுடைய வருமானத்தை பெருக்கும் ஆலோசனைகள் என்னவாக இருக்கும் ஒருவேளை அனைத்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான ஆலைகள் மற்றும் புதியதாக தொடங்கவிருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட கஞ்சா விற்பனை நிலையங்களை போக்குவரத்து கழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதாக இருக்குமோ கடவுளே காப்பாற்று
குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணம் செய்யலாமா.