உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மருத்துவமனைக்கு திடீர் விசிட் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் CM Vijay| Vijay Visit| Children hospital

மருத்துவமனைக்கு திடீர் விசிட் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் CM Vijay| Vijay Visit| Children hospital

மருத்துவமனைக்கு திடீர் விசிட் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் CM Vijay| Vijay Visit| Children hospital| Egmore| inspection

ஜூலை 08, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramalingam Shanmugam
ஜூலை 15, 2026 11:47

ட்ராமா பண்ண ஆரம்பித்து விட்டாரே


Naga Subramanian
ஜூலை 10, 2026 07:14

மெயின் சேரை கூட்டணி கட்சிகள் பறித்துக்கொள்ளாத வரையில் நல்லதே ஏனெனில், கூட்டணியில் இருப்பவர்கள் இலட்சணம் உலகமே அறிந்தது. இது சந்தர்ப்பவாத கூட்டணிதான். கூடிய சீக்கிரம், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், தவெக வெற்றி பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசை.


JeevaKiran
ஜூலை 09, 2026 14:03

பிளாஸ்டிக் சேர் கூட்டணிக்கு பிளாஸ்டிக் சேர் . சரியாதான் இருக்கு.


chinnamanibalan
ஜூலை 09, 2026 07:40

திராவிட கட்சிகள் 60 ஆண்டு காலமாக, தொடர்ந்து கோடிகளை வாரிக் குவிக்கும் மோசமான ஊழல் ஆட்சியை நடத்தினார்களே தவிர, ஊழலற்ற, எளிமையான ஆட்சியை தமிழக மக்களுக்கு ஒருபோதும் வழங்கவில்லை. தற்போது தவெக ஊழலற்ற, எளிமையான ஆட்சியை தமிழகத்துக்கு வழங்க முன்வந்தால், அது பாராட்டுக்கு உரியதே.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 08, 2026 21:53

அந்த பிளாஸ்டிக் சேரை அவரே எடுத்து போட்டு உட்கார்ந்து கொண்டார் என்று செய்தி வெளியிட்டு புளங்காகிதம் அடைந்து கொள்ளுங்கள்...!!!


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை