வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த விவாதத்தில் ஸ்டாலினும், ராகுலும் பங்கெடுத்தால் மக்கள் பிடிப்பார்கள் ஓட்டம். இதற்க்கு கமலஹாசன் மத்தியஸ்தம் செய்யவேண்டும். நகைச்சுவை நேரத்தில் இதை இந்தியா மக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
தி மு க திருடர்கள் .அடி வாங்கியவுடன் வேலை பார்க்கற மாதிரி . காவிரிக்கு நல்ல காலம் பிறந்தால் சரி.
த.வெ.க வை விட, திருட்டு திமுக வுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருப்பதாக மக்களை நம்ப வைக்கும் மோசடி வேலை. அத்துடன் பாஜக வுடன் நெருக்கமாக இது ஒரு வாய்ப்பு.
இது எல்லாம் அரசியல் நாடகம். ஏன் இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதைப்பற்றி வாய் திற்கவில்லையே, ஏன்? என்ன வாயில் கொழுக்கட்டையா வைத்திருந்தார்கள்? வரும் தேர்தல்களில் வாழ்நாளில் இவர்களை எழுந்து நிற்க முடியாதபடி அடிக்க வேண்டும்.
கடந்த 5 வருடமாக தூங்கிக் கொண்டிருந்தார்...இப்போது தான் விழித்து எழுந்தார்...அவியல் மாடல் சுடலை