உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சத்தமில்லாமல் சொத்துவரி உயர்வு; மறுசீராய்வு என்கிறது மாநகராட்சி GCC| Chennai Corporation| Wealth Ta

சத்தமில்லாமல் சொத்துவரி உயர்வு; மறுசீராய்வு என்கிறது மாநகராட்சி GCC| Chennai Corporation| Wealth Ta

சத்தமில்லாமல் சொத்துவரி உயர்வு; மறுசீராய்வு என்கிறது மாநகராட்சி GCC| Chennai Corporation| Wealth Tax Hike| Corporation Tax| Tax hike| Revised tax| Reformation

ஆக 13, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
ஆக 13, 2026 11:48

இவர்களெல்லாம் தனித்தெல்லாம் செயல்பட முடியாது ஏற்கனவே இருந்த வரியே அதிகம் அதை இவர்கள் மேலும் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் இது திமுகவின் 2.0 தான் அப்பவே சொன்னார் ஸ்டாலின் போக போக தெரியும் நாங்கள் தான் ஆளுகிறோம் என்று பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாட்டு தான் பாட முடிந்தது ஆனால் ஒழிக்க முடியவில்லை மின்சார விநியோகத்திலும் குளறுபடி தாறுமாறாக வந்த இபி பில் இவை அனைத்துமே வரும் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் மத்திய அரசு நிறைவேற்றாத தீர்மானங்களுக்கெல்லாம் இவர்கள் கண்டன தீர்மானம் விளையாட்டு குழந்தைகள் போல் உள்ளது செயல்பாடு ஒருத்தன் என்னவென்றால் நம்மை அடிமைப்படுத்தியவன் தான் இவனுக்கு கற்றுக் கொடுத்தான் என்கின்றான் அப்பொழுது நாம் எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே அந்த மதத்தை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை