உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நடைமுறையில் சாத்தியமா: நிபுணர் சொல்வது என்ன? CM Vijay | Gold Ring S

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நடைமுறையில் சாத்தியமா: நிபுணர் சொல்வது என்ன? CM Vijay | Gold Ring S

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நடைமுறையில் சாத்தியமா: நிபுணர் சொல்வது என்ன? CM Vijay | Gold Ring Scheme | Govt Hospital | Surabhi Karthik அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் விஜய் துவங்கி வைக்கிறார். ஏற்கனவே தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன என்பது குறித்து தென்னிந்திய புல்லியன் அசோசியேஷன் தலைவர் சுரபி கார்த்திக் விளக்கம் அளித்தார்.

ஆக 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை