உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் விஜய்க்கு ஸ்டாலினின் 4 கேள்விகள் Mk stalin | CM Vijay | Bypolls | stalin questions CM |

முதல்வர் விஜய்க்கு ஸ்டாலினின் 4 கேள்விகள் Mk stalin | CM Vijay | Bypolls | stalin questions CM |

முதல்வர் விஜய்க்கு ஸ்டாலினின் 4 கேள்விகள் Mk stalin | CM Vijay | Bypolls | stalin questions CM | cash for vote | Tvk govt

அக் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
நவ 15, 2026 19:43

இன்னும் 6 மாதத்தில் ஆந்தராவ்இருக்கு மொத்த குடும்பமும் ஓட்டம். அதையறிந்த தால் தான் விஜய் அந்தர முதல்வரிய என்று சந்தித்து வந்ததும் அவரும் ஒத்துழைப்பைய்ய கொடுப்பதாக உறுதி. ஆக மொத்தம் தப்புது கடினம். இதை அறிந்து தான் சிங்கப்பூர் துபாய் இங்கிலாந்துன்னு சுத்த புறங்க. இப்படியா அடித்த பணம் கரையும் பிற்பாடு புழலில் ரத்ஜிரி சப்பாத்தி காலையில் கம்பங்கூழு அல்லது ராகி கூழு. சாயங்காலம் கொஞ்சம் சுண்டல் கொடுக்கப்படும்


M Ramachandran
நவ 15, 2026 19:35

இது வேலையத்தவனுக்கு பொழுது போக்கு. அவனுக்கு குடைய பிடிக்கும் ஜால்ரா ஊடகங்கள்.


kailash colony NuTech
அக் 26, 2026 13:13

டாஸ்மாக், நேரு, வேலு, 10 ரூவா செந்தில், அன்பில் பொய் மொழி கொள்ளையடித்த பணத்தை வச்சிட்டு அப்புறம் கேள்வி கேட்க்கலாம். உங்கிட்ட 10000 மட்டும்தான் இருக்கு உழைத்து 4 காசு சம்பாதித்துவிட்டு வந்து கேள்வி கேளு.


Palanisamy
அக் 21, 2026 07:54

1. கேள்விகள் கேட்டு என்னப் பயன்? உங்களாட்சிக் காலத்தில் ஒரு ஒழுங்கு முறையில்லை, கட்டுப் பாடில்லை. நல்லாட்சியையும் உங்களால் கொடுக்கமுடியவில்லை. 2. இனிமேல் தமிழகத்தை ஆளப் போகின்றவர்கள், நல்ல தமிழ். ஆங்கிலம் படித்தவன் மட்டும் ஆளவேண்டும். முதலீட்டர்களை ஈர்க்கும் போது எந்த மொழியில் பேசுவீர்கள். குறைந்தப் பட்சம் இனிமேல் வரப் போகின்ற தலைவர்கள், தமிழோடு பிரிக்கமுடியாத சைவநெறி மற்றும் சமய கோட்ப்பாடுகளில் கொஞ்சமாவது அந்த நெறிச் சொல்லும் உண்மைகளை அறிந்தவர்களாக இருக்கவேண்டும். .,The ancient Saiva philosophy is universal thoughts far beyond all religions and teachings of the world.. . 3. கடந்தக் காலங்களில் தமிழர்களின் மனதை நிறைய புண்படித்துள்ளீர்கள், குறிப்பாக கோயில் விவகாரங்களில். அதற்க்காகத்தான் மக்கள் உங்களுக்கு தண்டனைக் கொடுத்துள்ளார்கள். இனிமேலாவது கொஞ்சம் மாறுங்கள். வரப் போகின்ற தீபத் திருநாளுக்கு தமிழர்களுக்கு வாழ்த்தையாவது சொல்லுங்கள். மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக இன்றைய முதல்வர் வாழ்த்துச் சொல்லுவார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !