வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மையான வாக்காளர்களை எதர்கு எப்படி நீக்குவது? இரண்டு இடத்தில் இருந்தால் அதற்க்கான தரவை காண்பிக்க வேண்டும். ஆதார் கார்டு எப்படி இரண்டு இடத்தில் ஏற்றுக்கொள்ளும். அப்படி என்றால் உங்கள் சாப்ட்வேர் குறைதான்? உங்களின் தொழில்நுட்பம் மோசமாக உள்ளது என்றுதான் அர்த்தம்? அப்படி இல்லாத பொது, பல தலைமுறைகளாக இருக்கின்ற ஒருவரை எப்படி நீங்கள் எஸ் ஐ ஆர் என்கிற ஒரு செயலை கொண்டு நீக்கினால் எப்படி நியாயம்?
அப்போ தமிழ்நாட்டில் த.வெ.க, மே.வங்கத்தில் பாஜக ஜெயித்தது S.I.R. இல் கோல்மால் செய்து தான் என்று தமிழிம்சை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா?