வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சோனியாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு ..?. இவர் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிப்பது ஏற்று கொள்ள முடியாது. இப்போவாதது காங்கிரஸ் சோனியா குடும்பத்தியதில் இருந்து வெளிவந்து ஒரு இந்திய கட்சியாக செயல் படனும்.
பிரணாப் முகர்ஜி தேசத்தின் தலைவர். நல்லவர். ஜனநாயகவாதி . எல்லா வகையிலும் மன்மோகன் சிங்கிற்கு சமமான தகுதியும் திறமையும் உள்ள தலைவர். அவருக்கு பிரதமர் பதவி வகிக்கும் உரிமை, தகுதி உண்டு.
அந்த இட்டுக்கட்டிய பொய்யும் புரட்டும் உள்ள வெளிநாட்டு சர்ச்சை புத்தகத்தை இந்தியாவில் ஏன் அனுமதிக்க வேண்டும்?