உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காவிரி தண்ணீரை வாங்கிவர காங்கிரஸ் வாங்கி தர முடியுமா

காவிரி தண்ணீரை வாங்கிவர காங்கிரஸ் வாங்கி தர முடியுமா

காவிரி தண்ணீரை வாங்கிவர காங்கிரஸ் வாங்கி தர முடியுமா வீ த லீடர்ஸ் அமைப்பை விமர்சித்தால் நாங்களும் கடுமையாக விமர்சிப்போம் என்று அந்தஅமைப்பின் தலைவர் அண்ணாமலை, காங்கிரசை எச்சரித்தார்.

நவ 23, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu
நவ 23, 2026 19:13

அதற்கெல்லாம் எங்களுக்கு வக்கில்லை. நாங்கள் பரம்பரை கொத்தடிமைகள். தலைமைக்கு சொம்பு தூக்கிக்கொண்டு பின்னால் சுற்றவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நாங்கள் காவிரி நீரை எப்படி கொண்டு வருவோம்?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி