உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவில் அடுத்த மாற்றம்? நாகேந்திரன் ஓபன் டாக் Nainar Nagendran | DMK vs BJP | next changes in tn bjp

பாஜவில் அடுத்த மாற்றம்? நாகேந்திரன் ஓபன் டாக் Nainar Nagendran | DMK vs BJP | next changes in tn bjp

சட்டசபையில் திமுக கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தன் வசம் இருக்கும் பாஜ சட்டசபை குழு தலைவர் பதவி குறித்து மனம் திறந்தார்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ