/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலால் அப்தோ மஹ்தி குடும்பம் ஏமன் அரசுக்கு விடுத்த கோரிக்கை Nimisha Priya | Kerala Nurse | Yemen
தலால் அப்தோ மஹ்தி குடும்பம் ஏமன் அரசுக்கு விடுத்த கோரிக்கை Nimisha Priya | Kerala Nurse | Yemen
ரியா. ஏமன் நாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அப்போது, தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்றுள்ளார் . அவரைக் காப்பாற்ற பிரதமர் மோடி தலையிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். அதன் பிறகு மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஏமன் நாட்டுடன் பேசி வந்தது.
ஜூலை 29, 2025