உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் அதிகாரிகள் தீவிரம் | Nirav Modi | Brittain

நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் அதிகாரிகள் தீவிரம் | Nirav Modi | Brittain

ரூ.13,000 கோடி வங்கி கடன் மோசடி நாடு கடத்தப்படும் நிரவ் மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த இவர் ஆமதாபாத் சூரத் மும்பை என பல்வேறு பெருநகரங்களில் வர்த்தகம் செய்து வந்தார். பல்வேறு வெளிநாடுகளிலும் இவரது தொழிலை விரிவுபடுத்தினார்.

ஜூலை 07, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 07, 2026 12:48

2047 க்குள்ளே கடத்திரூவாங்கோ. நம்புங்கோ


Santhakumar Srinivasalu
ஜூலை 07, 2026 11:59

வங்கியின் மிகப்பெரிய தவறு இருக்கிறது! எல்லாம் மக்கள் பணம்?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ