/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எஸ்ஐஆர் நடைமுறைக்கு ஆதரவா, எதிர்ப்பா? தவெக நிலைப்பாடு பற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
எஸ்ஐஆர் நடைமுறைக்கு ஆதரவா, எதிர்ப்பா? தவெக நிலைப்பாடு பற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
நடந்த தவறை சரி செய்யுங்க திருத்தம் பற்றி அப்புறம் பாக்கலாம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம், விடுபட்டவர்கள் பெயர்களை சேர்த்தல் குறித்து விவாதிக்க, தேர்தல் ஆணையம் சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.
அக் 23, 2026