/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவினருக்கு அனல் பறக்க பதிலளித்த நிர்மலா! | Nirmala Sitharaman | BJP | DMK MPs | Parliament
திமுகவினருக்கு அனல் பறக்க பதிலளித்த நிர்மலா! | Nirmala Sitharaman | BJP | DMK MPs | Parliament
ஜெ சேலையை இழுத்தவர்கள் நாகரிகம் பற்றி பேசலாமா? பார்லிமென்டில் பேசிய மதுரை எம்பி வெங்கடேசன், பாஜ அரசு பட்டினி போட்டு மாநிலங்களை பணிய வைக்க முயற்சிக்கிறது. இது நாகரிகமான செயலா என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பதில் அளித்தார்.
மார் 12, 2025
மேலும் கருத்துகள்