உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சர்ச்சை செய்யும் ஒரே முதல்வர்: வெற்று வீராப்பு காட்டும் ஸ்டாலின் | Nirmala sitharaman | MK Stalin

சர்ச்சை செய்யும் ஒரே முதல்வர்: வெற்று வீராப்பு காட்டும் ஸ்டாலின் | Nirmala sitharaman | MK Stalin

சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை தில்லாக விட்ட நிர்மலா ஆதாயம் தேடும் திமுக இரட்டை வேடம் அம்பலம் நெல்லுக்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்தும் படி மத்திய அரசு தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது என முதல்வர் ஸ்டாலின் தஞ்சை பிரசாரத்தில் குற்றம்சாட்டினார். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை