/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெகவில் இல்லாத பொதுமக்களும் விருப்ப மனு வாங்க ஆர்வம் Tvk | Nirmalkumar | actor vijay
தவெகவில் இல்லாத பொதுமக்களும் விருப்ப மனு வாங்க ஆர்வம் Tvk | Nirmalkumar | actor vijay
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. முதல் நாளை பனையூர் அலுவலகத்தில் தவெகவினர் குவிந்தனர்.
பிப் 06, 2026