உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகாவில் மொழி சண்டை தீவிரம் பாஜ_உத்தவ் கட்சி மோதல் Nishikant Dube | Marathi Language War

மகாவில் மொழி சண்டை தீவிரம் பாஜ_உத்தவ் கட்சி மோதல் Nishikant Dube | Marathi Language War

இந்தி பேசுறவனை அடிக்கிறீங்க தமிழனை அடிக்க முடியுமா? மோசமாகிறது மொழிச்சண்டை மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பயந்தர் பகுதியில் மராத்தி மொழி பேச மறுத்த வியாபாரியை ராஜ் தாக்ரேயின் எம்என்எஸ் கட்சியினர் தாக்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, 30 ஆண்டுகளாக மும்பையில் வசித்த போதும் மராத்தி மொழி கற்க முடியவில்லை எனக் கூறிய பங்கு வர்த்தக ஆலோசகர் சுஷில் கேடியாவின் அலுவலகத்தை எம்என்எஸ் தொண்டர்கள் சூறையாடினர்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ