உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நித்தியானந்தா உயிருடன் இல்லை? நேரலையில் பகீர் | Nithyananda | Nithyananda Case

நித்தியானந்தா உயிருடன் இல்லை? நேரலையில் பகீர் | Nithyananda | Nithyananda Case

போலீசாரால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2019ல் தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், நித்யானந்தா அறிவித்தார். சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ சொற்பொழிவு ஆற்றி, வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை