உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா செய்த செயல் | NITI Aayog meeting | Mamata walks out NITI Aayog meeting

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா செய்த செயல் | NITI Aayog meeting | Mamata walks out NITI Aayog meeting

டில்லியில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் துவங்கியது. மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கு முன்னுரிமை தரவில்லை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சி முதல்வர்கள் ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள பிரதமர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாம் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை