/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நிதின்நபின் தேர்வு செய்யப்பட்டது எப்படி? வெளியான முக்கிய தகவல் | Nitin Nabin | BJP | modi
நிதின்நபின் தேர்வு செய்யப்பட்டது எப்படி? வெளியான முக்கிய தகவல் | Nitin Nabin | BJP | modi
பாஜ தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரியில் புதிய தலைவர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிக் கொண்டே சென்றது. புதிய தலைவர் தேர்வு தொடர்பாக, ஆர்எஸ்எஸ் - பாஜ இடையே இணக்கம் ஏற்படாததால், தேர்வு தள்ளிக் கொண்டே போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 14ம் தேதி பாஜ தேசிய செயல் தலைவராக, பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் அறிவிக்கப்பட்டார்.
டிச 18, 2025