உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் Nitin Nabin BJP 12th National President

பாஜ தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் Nitin Nabin BJP 12th National President

பாரதிய ஜனதாவின் 11வது தேசிய தலைவராக ஜெபி நட்டா கடந்த 2020ல் தேர்வு செய்யப்பட்டார். 2023ல் அவருடைய பதவிக்காலம் முடிந்த போதிலும் 2024ம் ஆண்டில் நடந்த புார்லிமென்ட் தேர்தலை கருத்தில்கொண்டு அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது அவர் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருக்கிறார். பாரதிய ஜனதாவின் அமைப்பு தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துவிட்டன. புதிய தேசிய தலைவர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ