உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உங்களுக்கு மண்டபம் கிடைக்கலயா? பாஜ தேசிய தலைமை எச்சரிக்கை | BJP Leader Nitin Nabin |

உங்களுக்கு மண்டபம் கிடைக்கலயா? பாஜ தேசிய தலைமை எச்சரிக்கை | BJP Leader Nitin Nabin |

சட்டசபை தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும், தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்த பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், வரும் ஜூன் 21 முதல் ஜூலை 21 வரை, மண்டல அளவிலான பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன. அதன் முன்னோட்டமாக, கடந்த மாதம் 29ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், தமிழகம், கேரளா, புதுச்சேரி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பாஜ பயிற்சி முகாம்கள் பொறுப்பாளருமான சதீஷ், தேசிய பொதுச்செயலர் தருண் சுக், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

ஜூன் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை