உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொடர் அழுத்தத்துக்கு பலன்: பட்ஜெட் பற்றி நிதிஷ் Bihar CM |Nitish Kumar| Budget comment| Patna

தொடர் அழுத்தத்துக்கு பலன்: பட்ஜெட் பற்றி நிதிஷ் Bihar CM |Nitish Kumar| Budget comment| Patna

மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால் இந்த இரு மாநில முதல்வர்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சிறப்பு அந்தஸ்து கொடுங்கள் இல்லாவிட்டால் சிறப்பு நிதி கொடுங்கள் என மத்திய அரசிடம் நான் சொன்னேன்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை