உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் பாஜவுக்கு முதல்வர் பதவி? முக்கிய தகவல் bihar election result who is next cm | nitish kumar

பீகாரில் பாஜவுக்கு முதல்வர் பதவி? முக்கிய தகவல் bihar election result who is next cm | nitish kumar

பீகார் தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த முறை பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒரு பக்கம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ருசிக்கும் என்டிஏவில் இப்போது பெரிய பூகம்பம் ஒன்று நீறுபூத்த நெருப்பாக எரிய ஆரம்பித்து இருக்கிறது. யார் அடுத்த முதல்வர் என்பது தான் அந்த பூகம்பம்.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ