உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராகும் நிதிஷ்குமார் nitish-kumar|becoming cm|without election

தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராகும் நிதிஷ்குமார் nitish-kumar|becoming cm|without election

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. என்டிஏ-வில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் பத்தாவது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 18 ஆண்டுக்கும் மேலாக, பல்வேறு கால கட்டங்களில் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக இருந்துள்ளார். #NitishKumar #BecomingCM #WithoutElection #BiharPolitics #PoliticalLeadership #DemocraticTransition #GovernmentFormation #PowerShift #PoliticalUpdates #BiharCM #VoterEngagement

நவ 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !