உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / OPSக்கு குடும்பம்தான் முக்கியம் கொதித்து எழும் ஆதரவாளர்கள் | O Panneerselvam' DMK betrayal | ADMK

OPSக்கு குடும்பம்தான் முக்கியம் கொதித்து எழும் ஆதரவாளர்கள் | O Panneerselvam' DMK betrayal | ADMK

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்ததை பல கட்சி தலைவர்கள் மட்டுமல்ல; ஓ.பி.எஸ். அணியில் உள்ளவர்களும் கூட கடுமையாக விமர்சிக்கின்றனர். நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார் குடும்பம்தான் முக்கியம் என காட்டி விட்டார் என தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாத்துரை ஆவேசத்துடன் கூறினார். ஆதரவாளர்களுடன் கலந்து பேசி மீண்டும் அதிமுகவில் சேரவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை