உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தர்மயுத்தம் டு திமுக வரை ஓபிஎஸ் கடந்து வந்த பாதை O. Panneerselvam |OPS |Three-time Chief Minister

தர்மயுத்தம் டு திமுக வரை ஓபிஎஸ் கடந்து வந்த பாதை O. Panneerselvam |OPS |Three-time Chief Minister

தேனி மாவட்டம் தென்கரை கிராமத்தில் ஓட்டக்காரத்தேவர்- பழனியம்மாள் என்ற தம்பதியினருக்கு 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகனாக பிறந்தவர் ஓ.பன்னீர் செல்வம் இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ படித்தார். கல்லூரி படிப்பு முடிந்த பின் தனது தந்தையுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழில் செய்தார். அதன் பின்னர் சொந்தமாக பால் பண்ணை ஒன்றை துவங்கினார். தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடையும் நடத்தி வந்தார். #politics | #DMK | #TamilNadu | #ChiefMinisterStalin | #OPS | #Stalin

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை