/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உமர் அப்துல்லா தடுக்கப்பட்டது ஏன்? பின்னணி என்ன? | Omar Abdullah | Martyrs Graveyard | Kashmir
உமர் அப்துல்லா தடுக்கப்பட்டது ஏன்? பின்னணி என்ன? | Omar Abdullah | Martyrs Graveyard | Kashmir
ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல முயன்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசார் தடுத்தும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உமர் அப்துல்லா அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 14, 2025