உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லட்சக்கணக்கானோர் தங்கியும் வாங்குவது இல்லை | One Nation, One Ration | Central Govt | Ration Shop

லட்சக்கணக்கானோர் தங்கியும் வாங்குவது இல்லை | One Nation, One Ration | Central Govt | Ration Shop

தமிழகம் உட்பட நாடு முழுதும் வசிக்கும் பலர், வேலைக்காக பிற மாநிலங்களில் வசிக்கின்றனர். இடம்பெறும் தொழிலாளர்கள் பயன்பெற மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை 2020 ஜனவரியில் துவக்கியது. எந்த மாநிலத்தை சேர்ந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவு ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை வாங்க முடியும். இத்திட்டம் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. அத்திட்டத்தில் அந்தாண்டு அக்டோபரில் தமிழகம் இணைந்தது.

பிப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ