/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதிய எம்ஜிஆர் பவன் கல்யாண் தமிழகத்தில் பவனி வரணும் ONOE| one nation one election| BJP
புதிய எம்ஜிஆர் பவன் கல்யாண் தமிழகத்தில் பவனி வரணும் ONOE| one nation one election| BJP
சென்னை திருவான்மியூரில் பாஜ சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் மாநில பாஜ தலைவர் நாகேந்திரன் உரையாற்றினார்.
மே 26, 2025