உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமரின் இமேஜை காப்பாற்ற முப்படைகளை பயன்படுத்துவது ஆபத்து Operation Sindhoor| Rahul Speech at Parl

பிரதமரின் இமேஜை காப்பாற்ற முப்படைகளை பயன்படுத்துவது ஆபத்து Operation Sindhoor| Rahul Speech at Parl

அரசியல் காரணங்களுக்காக நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். மக்களோடு கை குலுக்கும்போது நாட்டை காக்கும் ராணுவ வீரரின் கரத்தை என்னால் அடையாளம் காண முடியும். அந்த வீரன் புலி என்பதை நான் உணர்வேன். புலிக்கு முழு சுதந்திரம் தர வேண்டும். முப்படைகளை பயன்படுத்தும் முன் உங்களிடம் அரசியல் பலம் தேவை. போரில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ