உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: பிரதமர் மோடியின் திட்டமிடல் காரணமாக சக்சஸ்: ராஜ்நாத்சிங் | Rajnath Singh | PM Modi

Breaking: பிரதமர் மோடியின் திட்டமிடல் காரணமாக சக்சஸ்: ராஜ்நாத்சிங் | Rajnath Singh | PM Modi

அப்பாவிகளை கொன்றவர்களை இந்தியா பழி தீர்த்து விட்டது! ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு பஹல்காமில் அப்பாவிகளை கொன்றவர்களை இந்தியா தற்போது பழி தீர்த்து விட்டது இந்திய ராணுவ தாக்குதலால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை பிரதமர் மோடியின் தெளிவான திட்டமிடல் காரணமாக தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தது. முப்படைகளும் சுதந்திரமாக செயல்பட பிரதமர் மோடி அனுமதித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் மிக துல்லியமாகவும், கவனத்துடனும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டது முப்படைகளும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளன: ராஜ்நாத்சிங்

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை