/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேசவிரோத சக்திகள் சதி: ஆர்எஸ்எஸ் முக்கிய வேண்டுகோள் | Operation Sindoor| rss chief |mohan bhagwat
தேசவிரோத சக்திகள் சதி: ஆர்எஸ்எஸ் முக்கிய வேண்டுகோள் | Operation Sindoor| rss chief |mohan bhagwat
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாட்டின் மன உறுதியும், சுய மரியாதையும் உயர்ந்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறி உள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே Dattatreya Hosabale விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பஹல்காமில் நிராயுதபாணிகளாக இருந்த சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசையும்
மே 09, 2025