/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சோனியா- ஜார்ஜ் படத்துடன் கேள்வி கேட்ட அமைச்சர் | opposition | Protests | Parliament | Congress
சோனியா- ஜார்ஜ் படத்துடன் கேள்வி கேட்ட அமைச்சர் | opposition | Protests | Parliament | Congress
நாட்டை விற்க விடமாட்டோம் எதிர்கட்சி எம்பிக்கள் முழக்கம் இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விவாதிக்க வலியுறுத்தி இண்டி கூட்டணி எம்பிக்கள் பார்லிமென்டில் அமளி செய்து சபைகளை முடக்கி வருகின்றனர். அதானி விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
டிச 12, 2024