தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி: ஓபிஎஸ் | OPS | Ex CM | Mdu
2026 தேர்தலுக்கு முன் அதிமுக இணைவது உறுதி பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜூலை 19, 2024