/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பதறும் பாகிஸ்தான்: என்ன நடக்கிறது எல்லையில்? | Pakistan | Van | Pakistan Border
பதறும் பாகிஸ்தான்: என்ன நடக்கிறது எல்லையில்? | Pakistan | Van | Pakistan Border
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. கைபர் பக்துன்கவா, பலுசிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. இருந்தும் பாகிஸ்தானுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கி சூடு நடந்தது.
நவ 21, 2024