உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாக்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல் | Pakistan Terror Link | Delhi

பாக்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல் | Pakistan Terror Link | Delhi

தலைநகர் டில்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தவலின் படி, டில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில், பாக்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 5 நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், மொபைல் போன்கள், சொகுசு கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜூன் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை