/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானுக்கே தழும்பு போடும் பயங்கரவாதிகள் pakistan train hijack | BLA balochistan liberation army
பாகிஸ்தானுக்கே தழும்பு போடும் பயங்கரவாதிகள் pakistan train hijack | BLA balochistan liberation army
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலூசிஸ்தான். இந்த மாகாணத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்து, தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நிறைய கிளர்ச்சி படைகள் வேலை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது பிஎல்ஏ என்னும் பலூச் விடுதலை ராணுவம். பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து கொடிய தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார் 11, 2025