/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 200KM புகுந்து பாகிஸ்தானை பொளந்த தலிபான்கள் Pakistan vs afghanistan | ind vs pak | taliban attack
200KM புகுந்து பாகிஸ்தானை பொளந்த தலிபான்கள் Pakistan vs afghanistan | ind vs pak | taliban attack
நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துவங்கி இருக்கும் பயங்கர போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கன் எல்லையில் இருந்து டிடிபி என்னும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சி படையினர் பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி தருகிறோம் என்ற பெயரில் கடந்த கடந்த 22ம் தேதி ஆப்கன் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கனின் நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் சரமாரியாக குண்டு வீசின.
பிப் 27, 2026