பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் அறிவிப்பு | Pakistan | Jaishankar
டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் வரை இனி பேச்சுவார்த்தை கிடையாது. பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்த காலம் முடிந்துவிட்டது என ஜெய்சங்கர் பேசினார். இனிமேல் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியா எதிர்வினை கொடுக்கும்.
ஆக 30, 2024