உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாக் மக்களை பாதுகாக்க இந்தியா செய்த மிகப்பெரிய உதவி | India helped pakistan | Tawi River | kashmir

பாக் மக்களை பாதுகாக்க இந்தியா செய்த மிகப்பெரிய உதவி | India helped pakistan | Tawi River | kashmir

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக இறந்தனர். அதற்கு பதிலடியாக மே 7 ம்தேதி அதிகாலை பாகிஸ்தானில் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே போர் மூண்டு, 4 நாளில் முடிவுக்கும் வந்தது.

ஆக 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Shivakumar
ஆக 26, 2025 13:23

நச்சு பாம்புகளிடம் அஹிம்சையை எதிர்பார்க்க கூடாது. எக்கேடு கெட்டு ஒழியட்டும். நாம ஏன் பாக் மக்களை பாதுகாக்க உதவி செய்யணும். நாம என்னதான் செய்தாலும் அவர்கள் நம்மை எதிரியாகத்தான் பார்ப்பார்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ