வாசகர்கள் கருத்துகள் ( 2 )
blulldowzer யை விட advanced
இதை செய்ய சொன்னவன் தலையில் இடி விழ.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் உச்சகட்ட வெறியாட்டம் | PoK | Rawalakot Protest
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டு அவாமி நடவடிக்கை குழு தலைமையில் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கோதுமை மாவு, உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிபொருள் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதை கண்டித்து மக்கள் போராடி வருகின்றனர். அங்குள்ள மங்கலா அணையில் பெருமளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பப்படுகிறது.
blulldowzer யை விட advanced
இதை செய்ய சொன்னவன் தலையில் இடி விழ.