உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போதையால் பாழாகும் அடுத்த தலைமுறை palanisamy| mk stalin | admk

போதையால் பாழாகும் அடுத்த தலைமுறை palanisamy| mk stalin | admk

சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனின் புத்தக பையை ஆசிரியர் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை அறிந்து போலீசில் புகார் கூறி உள்ளனர். அந்த மாணவன், கஞ்சா பொட்டலங்களை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் வாங்கியதாக தெரியவந்துள்ளது. தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறி வருவதையும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பது போல், சர்வ சுதந்திரமாக போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ