உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலைக்காக மனம் மாறிய அமித்ஷா? பரபரப்பு பின்னணி Annamalai | Amit Shah | who is next tn bjp chief

அண்ணாமலைக்காக மனம் மாறிய அமித்ஷா? பரபரப்பு பின்னணி Annamalai | Amit Shah | who is next tn bjp chief

அண்ணாமலை மாற்றம் இல்லை டோட்டலா மாறிய டில்லி பிளான்? பழனிசாமிக்கு ஸ்கெட்ச் அமித்ஷா புதிய குண்டு தமிழக பா.ஜ. தலைவராக அண்ணாமலையை நீட்டிக்கவும் கூட்டணி பேச்சு நடத்த தே.ஜ. கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நயினார் நாகேந்திரனை நியமிப்பது குறித்தும் டில்லி பா.ஜ. மேலிடம் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி