உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பயன்பாடுக்கு வந்தது பாம்பன் புதிய ரயில் பாலம் | Pamban Rail Bridge | Rameshwaram | PM Modi

பயன்பாடுக்கு வந்தது பாம்பன் புதிய ரயில் பாலம் | Pamban Rail Bridge | Rameshwaram | PM Modi

சீறிப்பாய்ந்த முதல் ரயில் கம்பீரமாக கடந்த கப்பல் இலங்கை பயணத்தை முடித்து பிரதமர் மோடி இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறக்க ஹெலிகாப்டரில் தமிழகம் வந்தார். மண்டபம் வந்திறங்கிய அவருக்கு கவர்னர் ரவி, மாநில பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை