உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING விஜய் உடன் சேர்ந்த விசிகவுக்கு முதல் அடி-அதிர்ச்சி Panaiyur Babu | VCK vs DMK | TVK Vijay

BREAKING விஜய் உடன் சேர்ந்த விசிகவுக்கு முதல் அடி-அதிர்ச்சி Panaiyur Babu | VCK vs DMK | TVK Vijay

விசிகவுக்கு முதல் அடி வெளியேறிய பெரும் புள்ளி தவெக கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற விசிகவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி விசிகவில் இருந்து முழுமையாக விலகினார் மாஜி எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு திருமாவளவன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியேறிய பாபு கொள்கையை மழுங்கடிக்க முற்படுவது முரண்பாட்டின் உச்சம் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது விசிகவில் இனியும் பயணிக்க முடியாது என்று மனசாட்சி உணர்த்துகிறது கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகுகிறேன் என பாபு அறிக்கை விசிக தொலைக்காட்சியான வெளிச்சம் டிவி சிஇஓவாக இருப்பவர் பாபு கட்சியிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார் விஜயுடன் திருமாவளவன் சேர்ந்ததால் அதிருப்தியில் விசிகவை விட்டு விலகினார் பாபு

மே 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !