உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக மந்திரியை விரட்டியடித்த மக்கள்-பரபரப்பு காட்சி MRK Pannirselvam issue | DMK vs NDA | Cuddalore

திமுக மந்திரியை விரட்டியடித்த மக்கள்-பரபரப்பு காட்சி MRK Pannirselvam issue | DMK vs NDA | Cuddalore

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேடப்பாளையம் கிராமத்துக்கு வாகனத்தில் ஓட்டு கேட்க சென்றார். அமைச்சர் ஊருக்குள் நுழைந்த உடன், இளைஞர்களும் ஊர் மக்களும் அவரது பிரசார வாகனத்தை சுற்றி வளைத்தனர். ஊருக்குள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

ஏப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !