/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்தங்கள் என்னென்ன? paper leak bill | parliament | Amendment Bill
தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்தங்கள் என்னென்ன? paper leak bill | parliament | Amendment Bill
அரசு போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ல் பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம்;
ஜூலை 27, 2026